சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு இது. எனது கல்லூரியின் முதல் வருடம் முடியும் நேரத்தில், பல்கலைகழகம் முழுவதும் ஏதோ ஒரு வேலை நிறுத்தத்தால் திடீர் விடுமுறை கிடைத்தது. எனக்கு ஒரு வருடம் முன்பு சேர்ந்தவர்களே இன்னமும் முதல் வருடத் தேர்வு எழுதாமல் […]
கனவுத் தொழிற்சாலை நோக்கி…
ரசனை என்பது விருப்பம் சார்ந்தது. ஆனால், விருப்பம் என்பது அறிவு சார்ந்தே இருக்கிறது.நமது இளைஞர்களின் ரசனை சார்ந்த விஷயங்கள் மிகக் குறுகிய வட்டத்தினுள் இருப்பதாக உணர்கிறேன். முக்கிய காரணம், அவர்கள் முன்னே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தரமான பிற விஷயங்களைப் பற்றி […]
நினைவுகளின் வேரினூடே சில மரங்கள்…
எனது இளம் வயது நினைவுகளின் அடுக்குகளில் நிறைய மரங்களும் பதிந்திருக்கிறது.எனது நான்காம் வகுப்பின் போது பள்ளிக் கல்விச் சுற்றுலாவாக அடையாறு ஆலமரம், அஷ்ட லட்சுமி கோவில், மெரினா கடற்கரை மற்றும் மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர். அவற்றில் எனக்கு இன்னமும் […]
உயிர் நீர்
வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. சூரியன் எங்கு நோக்கினும் தென்படவில்லை. சில நாட்களாகவே கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான எந்தப் பாதையிலும் சூரியன் காணக் கிடைக்கவில்லை. மேகமற்ற வறண்ட வானில் சூரியனே தென்படாதது மக்களுக்கு பெரும் அச்சமூட்டியது. மாலைக்கும் இரவுக்கும் இடையேயான […]
உயிர் வாழ்தலின் நிமித்தம்
இன்றுபல வண்ணம் கொண்ட மீன்கொத்திப் பறவைசாம்பல் நிற பட்டாம்பூச்சி ஒன்றினைபடக்கென பிடித்து உண்டதைக் கண்டேன். அன்றொரு நாள்,சிறுத்தை ஒன்று பசி தாளாமல்மண்ணுளிப் பாம்பை பிடித்துத் தின்பதைதொலைக் காட்சியில் பார்த்தேன். எங்கள் வீட்டுப் பறவைக் கூண்டுக்குள்எப்படியோ உள் புகுந்து காதல் இணைகளின்ஏதோ ஒன்றினை […]
ப்ராய்லர் கோழிகள்
ஆயிரத்து நூற்று எண்பத்து ஒன்பது மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடத்தை இந்த மாணவி பெற்றிருக்கிறார், அடுத்த இடத்துக்கு இந்த மாணவி, அதற்கு அடுத்த இடத்துக்கு வேறொரு பெண் என பல இளம் முகங்களை +2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நாள் […]
ததும்பும் நீர் நினைவுகள்
நீரின்றி அமையாது…. நான் பிறந்து வளர்ந்த வீடு, இப்போது நகரின் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசலிலும், பேருந்துகளின் காற்றொலிப்பான் சத்தத்திலும் சிக்குண்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, அருகில் இருக்கும் எங்கள் குடும்பத்தின் தோட்டத்தில் ( விவசாய நிலத்தில்) வசித்து வரும் காரணத்தால், […]
புத்தாண்டு பரிசு..
புத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட “அறம்” புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய […]
தங்க மீன்..
தங்க மீன்..ஏதோ ஒரு மனத் தூண்டுதலுக்கு பின் எழுத ஆரம்பித்து, இன்றுடன் ஒரு மாதம் முடிகிறது. இந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் பதினோரு பதிவுகள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். அதுவும், கான்ஸர் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒன்று சேர்த்து பல கட்டுரைகளை எழுத […]
ஒரு சிறிய வெளிச்சக் கீற்று..
ஓரு சிறிய வெளிச்சக் கீற்று..அந்த சிறிய நகரம் பாஸ்டன் நகரில் இருந்து ஏழு மைல் தொலைவில் அமைந்திருந்தது. அங்கே, பெரும்பாலும் நடுத்தர மக்கள், கடுமையான உழைப்பாளிகள் ஒரு நெருங்கிய சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். 1947ஆம் ஆண்டு அந்த ஊரில் உள்ள கப்பல் […]