கனவுகளின் நாயகன்

அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது, துணைவேந்தர் […]

பாரம்பரிய நெல் திருவிழா 2015

பாரம்பரிய நெல் திருவிழா 2015இரண்டு நாள் தேசிய மாநாடுஆதிரங்கம், திருவாரூர் மாவட்டம்.“ஐயாயிரம் கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்டாதவன் யாரும் இதுவரை தற்கொலை பண்ணிக்கிட்டதா தெரியலைங்க. ஆனா, ஐயாயிரம் ரூபாய் கடனுக்கு எத்தனையோ விவசாயிங்க மருந்து குடிச்சு சாவதை தினமும் […]

பெருமாள் முருகன் பெ.முருகனான கதை

ஒரு பனிக் காலத்தின் முன் இரவு. ஊரே ஓரிடத்தில் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு கூட்டம், அங்கிருக்கும் ஒரு மனிதனின் கையைப் பிடித்து முறுக்கி, கழுத்தை நெறித்துப் பிடித்திருக்கிறது. நீ எழுதியது தவறு. மன்னிப்புக் கேள்! […]

ரெமிங்டன்

எங்கள் ஊர் அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரில் இருந்த மெட்ராஸ் டீக்கடையில் தான் அந்த விசாரணை நடந்தது. இளங்கோதான் அந்த பஞ்சாயத்துக்கு நாட்டாமை. அவன் எதிரில் நானும், கணேஷும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இரு நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். வழக்கம் போல எங்களின் கைகளில் […]

சன்மானம்

எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது ‘சைக்கிள் […]

வணக்கம் பிரதமர் அவர்களே

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையுடன் இருந்தேன். நான் சந்தித்த பல்வேறுத் தரப்பு மக்களும் கூட அதே மனநிலையில் இருந்ததையும் கண்டேன். காங்கிரஸ் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை கணிக்க […]

கெட்ட குமாரன்

கெட்ட குமாரன் – சிறுகதை – ஆனந்த விகடன் – 2014-04-23எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன!அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள […]

கோர்ட் படியேறிய அனுபவம்

வாழ்க்கையிலேயே முதல் முறை! என்ற வாக்கியத்தை நாம் வாழ்க்கை முழுவதுமாக சொல்லிக் கொண்டிருப்போம் போலிருக்கு! எனது ‘வாழ்க்கையில் முதன் முறையாக’ நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றேன்! சென்ற வாரத்தில் ஒரு நாள், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு நானும், எனது தங்கைகளும் சென்றிருந்தோம். […]

கலர் மானிட்டர்

அன்னைக்கு சனிக்கிழமை! காலேஜ் லீவு. அப்படின்னா, பசங்க வரவேண்டாம். புரஃபஸர்கள் எல்லாம் அரை நாள் வந்து போவாங்க! மதியத்துக்கு மேல, கேம்பஸே வெறிச்சோடி இருக்கும். அப்படியான நாள் ஒன்றில், என்னோட புக்ஸை எல்லாம் ரிடர்ன் பண்ணிட்டு புது புக்ஸ் எடுக்கலாம்னு லைப்ரரிக்கு […]

பிரியாணி

ஒரு ஜனவரி மாதக் காலை வேளையில், கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கணேஷ் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நானும், அவனும் கணித வகுப்புத் தேர்வுக்காக பயிற்சி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த கணக்கு கூட இன்னமும் எனக்கு நினைவில் […]