ஒரு சிறிய வெளிச்சக் கீற்று..

ஓரு சிறிய வெளிச்சக் கீற்று..அந்த சிறிய நகரம் பாஸ்டன் நகரில் இருந்து ஏழு மைல் தொலைவில் அமைந்திருந்தது. அங்கே, பெரும்பாலும் நடுத்தர மக்கள், கடுமையான உழைப்பாளிகள் ஒரு நெருங்கிய சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். 1947ஆம் ஆண்டு அந்த ஊரில் உள்ள கப்பல் […]

யெல்லா..

யெல்லா.. யெல்லா பிரக்டா சுப்பாராவ், இவரது நண்பர்களுக்கும், இனிமேல் நமக்கும் இவர் பெயர் யெல்லா. இவரது பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான், டாக்டர் ஃபேபருக்கு தேவையான மருந்துகள் தயாரித்து அனுப்பப்படும். யெல்லா முதலில் மருத்துவராக இருந்து பின் தன் சுய முயற்சியினால் மருந்துகள் […]

கீமோ…

கீமோ… டாக்டர் ஃபேபர், நோயாளிகளுக்கு ஃபோலிக் ஆசிட் மருத்து கொடுக்கத் துவங்கி பல மாதங்களுக்கு பின்தான் , அவருக்கு அதன் விளைவுகள் தெரிய வந்தது.  உண்மையில், அவை இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்களை குறைப்பதற்கு பதிலாக, வெகு வேகமான அதிகரித்தது. ஒரு […]

லுக்கோஸ்..

லுக்கோஸ்…அந்த ஸ்காடிஷ் டாக்டர் ஜான் பென்னட், 1845,மார்ச் மாதம் அபூர்வமான வியாதியுடன் கூடிய ஒருவனை சந்திக்கிறார். 28 வயது உடைய தொழிலாளியான அவனுக்கு கல்லீரல் வீக்கம் கண்டிருக்கிறது. அவன் ஒரு கறுப்பன். இப்படித்தான் அவனை அவர் குறிப்பிடுகிறார். இருபது மாதத்திற்கு முன் […]

நிழல் மரியாதை

ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபங்களான மூன்றாம் பிறை புத்தகம் படித்து முடித்தேன். மம்முட்டி அதில் அமிதாப் பச்சனோடு சேர்ந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதையும், அப்போது அமிதாப்பச்சன் பெண்களிடம் பேசும் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று பேசியதையும், அதை […]