தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் எதிர்காலம்

உலகப் போர்களுக்குப் பிறகு சாம்ராஜ்யங்கள் சரிந்து பல புதிய நாடுகள் உருவாகின. இனம், மொழி, மதம் என பல அடிப்படைகளில் நாடுகள் பிரிந்தன. போருக்குப் பிறகான வறுமை, வேலைவாய்ப்பின்மை, பசி கொடுமை எனும் சூழலில் உலக மானுடர்கள் எல்லோருக்கும் எல்லாமும் என […]

நாகரீக சிவில் சமூகம்

நாகரீக சிவில் சமூகத்தில் மரண தண்டனை கூடவே கூடாது!முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.ஒரே ஒரு சந்தேகம்தான்.அப்படியானல் கொடும் குற்ற செயல்கள் புரியும் குற்றவாளிகளை என்ன செய்வது?மன்னிப்போம்! மறப்போம்! அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவோம் என்று மகாத்மா சொன்னதைப்போல செய்து விடலாமா?அத்தனைப் பெருந்தன்மையும், ஞானமும் இருக்கும் […]

காவியக் கவிஞர் வாலி

காவியக் கவிஞன் இசைஞானி இளையராஜாவின், திருவாசகம் பாடல்களின் இசை வடிவத்தின் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன்.விழாவில், வைகோ ஆற்றிய உரை, எனது வாழ்நாளில் நான் கேட்டு வியந்த ஒரு அற்புத மேடைப் பேச்சுகளில் ஒன்று! மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் […]

நா. முத்துகுமார் எனும் புத்தகங்களின் காதலன்

அந்தக் கருப்பு ஞாயிறு அன்று முன் இரவில், மயான எரிப்புக் கூடத்து மேடையில் படுத்திருந்த தம்பி நா. முத்துக்குமாரை சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைக்கும் இரும்புப் பலகையில் மாற்றும் அந்தக் கணத்தில் என் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. என் […]

நான் கார்ட் தேய்த்த கதை

#Cashless இந்தியாசின்னதாக ஒரு பக்திச்சுற்றுலா. மனைவி என்னை அழைத்துச் (இழுத்து) சென்றிருந்தார்.அன்று மதியம் நாசிக் நகரில் (நமக்கெல்லாம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதே ஊர்தான்) உள்ள காலாராம் (கருப்பு ராமர்) கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது ஒரு பித்தளைச் சிலைகள் விற்கும் […]

காதல் கடிதம் எழுதுபவன்

காதல் கடிதம் எழுதுபவன்“காதல் கவிதை எழுதுபவர்கள்கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களேகாதலிக்கிறார்கள்”.– நா. முத்துக்குமார்.எந்த ஒரு காதல் கதையிலும் மிக சுவாரஸ்யமான கட்டம் தன் காதலை வெளிப்படுத்தும் இடமாகவே இருக்கும். நான் அறிந்து இந்த விதிக்கு மட்டும் விலக்கே இல்லை.காதலை […]

கனவுகளின் நாயகன்

அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது, துணைவேந்தர் […]

பாரம்பரிய நெல் திருவிழா 2015

பாரம்பரிய நெல் திருவிழா 2015இரண்டு நாள் தேசிய மாநாடுஆதிரங்கம், திருவாரூர் மாவட்டம்.“ஐயாயிரம் கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்டாதவன் யாரும் இதுவரை தற்கொலை பண்ணிக்கிட்டதா தெரியலைங்க. ஆனா, ஐயாயிரம் ரூபாய் கடனுக்கு எத்தனையோ விவசாயிங்க மருந்து குடிச்சு சாவதை தினமும் […]

சன்மானம்

எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது ‘சைக்கிள் […]

நடவு

ஒரு நல்ல நாள் பார்த்து நடவுக்கான நாள் குறிக்கப் படும், அந்த நிமிடம் முதல் நாற்று நட்டு முடிப்பது வரை எனது நைனாவின் சிந்தனை, செயல் எல்லாமே நடவு குறித்துதான் இருக்கும். நெல் பயிரிடுவதற்கான முன்னேற்பாடு என்பது சில மாதங்களுக்கு முன்பாகவே […]