தங்க மீன்..

தங்க மீன்..ஏதோ ஒரு மனத் தூண்டுதலுக்கு பின் எழுத ஆரம்பித்து, இன்றுடன் ஒரு மாதம் முடிகிறது. இந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் பதினோரு பதிவுகள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். அதுவும், கான்ஸர் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒன்று சேர்த்து பல கட்டுரைகளை எழுத […]

கிருஸ்துவிற்கு முன் கேன்ஸர் ( அடுத்த குறிப்பு)

கிருஸ்துவிற்கு முன் கேன்ஸர் ( அடுத்த குறிப்பு)இம்ஹோடெப் எழுதிய மருத்துவ குறிப்புகளுக்கு பின் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு நம்மிடையே கான்ஸர் பற்றிய வேறு எந்த தகவலும் இல்லை. அடுத்த குறிப்பாக நமக்கு கிடைப்பது கிருஸ்து பிறப்பதற்கு முன் 440 வருடங்களுக்கு முன் […]

கிருஸ்துவிற்கு முன்பே கான்ஸர் (முதல் குறிப்பு)

கிருஸ்த்துவிற்கு முன்பே கேன்ஸர்.பொதுவாக கேன்ஸர் நோயை நாம் ஒரு நவீன உலகின் நோய் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அந்த நோயின் அறிகுறிகள், அந்த நோய்க்கான மருத்துவ முறைகள் போன்றவைகள் அத்தகைய தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. கேன்ஸர் என்கிற பெயரே ஒரு இருபதாம் […]

ஒரு சிறிய வெளிச்சக் கீற்று..

ஓரு சிறிய வெளிச்சக் கீற்று..அந்த சிறிய நகரம் பாஸ்டன் நகரில் இருந்து ஏழு மைல் தொலைவில் அமைந்திருந்தது. அங்கே, பெரும்பாலும் நடுத்தர மக்கள், கடுமையான உழைப்பாளிகள் ஒரு நெருங்கிய சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். 1947ஆம் ஆண்டு அந்த ஊரில் உள்ள கப்பல் […]

யெல்லா..

யெல்லா.. யெல்லா பிரக்டா சுப்பாராவ், இவரது நண்பர்களுக்கும், இனிமேல் நமக்கும் இவர் பெயர் யெல்லா. இவரது பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான், டாக்டர் ஃபேபருக்கு தேவையான மருந்துகள் தயாரித்து அனுப்பப்படும். யெல்லா முதலில் மருத்துவராக இருந்து பின் தன் சுய முயற்சியினால் மருந்துகள் […]

கீமோ…

கீமோ… டாக்டர் ஃபேபர், நோயாளிகளுக்கு ஃபோலிக் ஆசிட் மருத்து கொடுக்கத் துவங்கி பல மாதங்களுக்கு பின்தான் , அவருக்கு அதன் விளைவுகள் தெரிய வந்தது.  உண்மையில், அவை இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்களை குறைப்பதற்கு பதிலாக, வெகு வேகமான அதிகரித்தது. ஒரு […]

மேலும் ஒரு காரணம்..

மேலும் ஒரு காரணம்.. தொடர்ந்து எழுத எதற்காக இந்த வலைப் பக்கம்? என்ன எழுத போகிறோம்? என்கிற மலைப்பு கொஞ்சம் கூட எனக்கு இல்லை. எனக்கு எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலகில் உள்ள எல்லா துறைகளின் மீதும் எனக்கு ஒரு […]

மருந்துகளின் மாயாஜாலம்

1942ஆம் ஆண்டுதான், முதல் முறையாக ஒரு புதிய மருந்து, மரண விளிம்பில் இருந்த ஒரு நோயாளியை நான்கு மணி நேரத்தில் காப்பாற்றியது கண்டறியப் பட்டது. அலெக்ஸாண்டர் ஃப்ளமிங் 1939ஆம் ஆண்டு கண்டு பிடித்த அந்த மருந்துதான் உலகில் செயற்கை முறையில் தயாரான […]

புல்லின் பெருமிதம்

புல்லின் பெருமிதம் மாசறு நிலையோ;அன்பின் பெருவிரிவில்வேர் கொண்டுள்ள மாண்போ; சூர்யனைத் தன் தலையில் தாங்கியமையால் சுடரும் பேரறிவோ; இனி அடையப் போவது ஏதொன்றுமிலாத உயர் செல்வ நிறைவோ; அருளானந்தப் பெருநிலை ஆக்கமோ; புன்மையாம் வேகத் தடையாகி நின்ற பெருவியப்போ இவ் வைகறைப் […]

இளம் பிஞ்சுகளுக்கும் கூட..

இளம் பிஞ்சுகளுக்கும் கூட.. 1860ஆம் ஆண்டு, டாக்டர் விர்ச்சோவின் மாணவர் ஆண்டன் பீர்மர் சரித்திரத்தின் முதல் சிறுவர்களுக்கான இரத்த புற்று நோயை சந்திக்கிறார். மரியா ஸ்பேயர், மிக சுறுசுறுப்பான ஐந்து வயது குழந்தை. தனது உடலில் நிறைய இரத்த கீறல்களுடன் இவரிடம் […]