கருப்பு கருணா

கருணாவை போய் பார்த்தேன். குளிர்ப்பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக அவரது அருகில் இருக்கும் செங்கொடி இம்முறை அவரது மேலே போர்த்தப்பட்டிருந்தது. அதே களையான முகம். வாயில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை மட்டுமே அந்நியமாக இருந்தது. சிறிது நேரம் உற்றுப் பார்த்தேன். போன கூட்டத்துக்கு […]

புத்தாண்டு பரிசு..

  புத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட “அறம்” புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் […]

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..

  ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! […]

மீண்டும் கட்டுரைத் தொடர்..

  மீண்டும் கட்டுரைத் தொடர்.. ஆகஸ்டு மாதம் கடைசியாக தங்கமீன் கட்டுரை எழுதி வெளியிட்ட பிறகு, புதிதாக எதுவும் எழுத வில்லை. செப்டம்பர் மாதம் முழுவதும் வெளிநாடு சென்றிருந்தேன். இருந்தாலும், இடைப் பட்ட இந்த நாட்களில் ஏறத்தாழ 5000 முறை யாரேனும் […]

மேலும் ஒரு காரணம்..

மேலும் ஒரு காரணம்.. தொடர்ந்து எழுத எதற்காக இந்த வலைப் பக்கம்? என்ன எழுத போகிறோம்? என்கிற மலைப்பு கொஞ்சம் கூட எனக்கு இல்லை. எனக்கு எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலகில் உள்ள எல்லா துறைகளின் மீதும் எனக்கு ஒரு […]