ரெமிங்டன்

எங்கள் ஊர் அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரில் இருந்த மெட்ராஸ் டீக்கடையில் தான் அந்த விசாரணை நடந்தது. இளங்கோதான் அந்த பஞ்சாயத்துக்கு நாட்டாமை. அவன் எதிரில் நானும், கணேஷும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இரு நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். வழக்கம் போல எங்களின் கைகளில் […]