உயிர் வாழ்தலின் நிமித்தம்.

இன்று பல வண்ணம் கொண்ட மீன்கொத்திப் பறவை சாம்பல் நிற பட்டாம்பூச்சி ஒன்றினை படக்கென பிடித்து உண்டதைக் கண்டேன். அன்றொரு நாள், சிறுத்தை ஒன்று பசி தாளாமல் மண்ணுளிப் பாம்பை பிடித்துத் தின்பதை தொலைக் காட்சியில் பார்த்தேன். எங்கள் வீட்டுப் பறவைக் […]

புல்லின் பெருமிதம்

புல்லின் பெருமிதம் மாசறு நிலையோ;அன்பின் பெருவிரிவில்வேர் கொண்டுள்ள மாண்போ; சூர்யனைத் தன் தலையில் தாங்கியமையால் சுடரும் பேரறிவோ; இனி அடையப் போவது ஏதொன்றுமிலாத உயர் செல்வ நிறைவோ; அருளானந்தப் பெருநிலை ஆக்கமோ; புன்மையாம் வேகத் தடையாகி நின்ற பெருவியப்போ இவ் வைகறைப் பொழுதில் […]