தேர்தல் முடிவுகள்o

அன்று காலை யாரும் என்னை எழுப்பவில்லை. வழக்கத்துக்கும் மாறாக நீண்ட நேரம் தூங்கி விட்டேன் போலிருக்கு! எழுந்து அறையை விட்டு வெளியில் வரும்போது நேரம் மதியம் 11 மணி. அதிர்ந்து விட்டேன்! நேரமானதை விட, டிவி ஓடாமல் வீடு அமைதியாக இருப்பதைப் […]

கெட்ட குமாரன்

கெட்ட குமாரன் – சிறுகதை – ஆனந்த விகடன் – 2014-04-23 எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். […]

கோர்ட் படியேறிய அனுபவம்

வாழ்க்கையிலேயே முதல் முறை! என்ற வாக்கியத்தை நாம் வாழ்க்கை முழுவதுமாக சொல்லிக் கொண்டிருப்போம் போலிருக்கு! எனது ‘வாழ்க்கையில் முதன் முறையாக’ நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றேன்! சென்ற வாரத்தில் ஒரு நாள், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு நானும், எனது தங்கைகளும் சென்றிருந்தோம். […]

கலர் மானிட்டர்

அன்னைக்கு சனிக்கிழமை! காலேஜ் லீவு. அப்படின்னா, பசங்க வரவேண்டாம். புரஃபஸர்கள் எல்லாம் அரை நாள் வந்து போவாங்க! மதியத்துக்கு மேல, கேம்பஸே வெறிச்சோடி இருக்கும். அப்படியான நாள் ஒன்றில், என்னோட புக்ஸை எல்லாம் ரிடர்ன் பண்ணிட்டு புது புக்ஸ் எடுக்கலாம்னு லைப்ரரிக்கு […]

பிரியாணி

ஒரு ஜனவரி மாதக் காலை வேளையில், கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கணேஷ் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நானும், அவனும் கணித வகுப்புத் தேர்வுக்காக பயிற்சி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த கணக்கு கூட இன்னமும் எனக்கு நினைவில் […]

சாமானியர்களின் நாயகன்

தில்லி சட்டமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைக்க இருக்கிறார். மக்கள் தீர்ப்பு ஆம் ஆத்மி பார்ட்டிக்கோ (28) , பாரதிய ஜனதாவுக்கு(31) ஆதரவாக அமைந்ததாக நான் எண்ண வில்லை. மக்கள் தீர்ப்பின் ஒரே நோக்கம் அது ஆளும் காங்கிரஸ் அரசை புறந்தள்ளுவது. அந்த […]

மதுரை வீரன்

ஒரு பெரிய சாலை விபத்து நேரும் அந்தக் கணத்தில் நீங்கள் அருகில் இருக்க நேரிட்டால் என்ன செய்வீர்கள்? செய்வதறியாது திகைத்து அப்படியே உறைந்து நிற்பீர்கள்! அல்லது, பெரும் பதட்டம் அடைந்து, அங்கும் இங்கும் ஓடுவீர்கள்! அல்லது உடனே சுதாரித்துக் கொண்டு, காயமடைந்தவர்களுக்கு […]

நடவு

நடவு ஒரு நல்ல நாள் பார்த்து நடவுக்கான நாள் குறிக்கப் படும், அந்த நிமிடம் முதல் நாற்று நட்டு முடிப்பது வரை எனது நைனாவின் சிந்தனை, செயல் எல்லாமே நடவு குறித்துதான் இருக்கும். நெல் பயிரிடுவதற்கான முன்னேற்பாடு என்பது சில மாதங்களுக்கு […]

கருப்புக் கொடி

கருப்புக் கொடி அது 86ஆம் வருடம்! நவம்பர் மாதம் என்று நினைவு! பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே, மூன்று மாதம் விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பல்கலைக் கழகத்தில் ஏதோ பிரச்சனை! பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் […]

பேரம்

அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் அலுவலகத்தில், அட்வகேட் வெங்கடேஸ்வரனைப் பார்க்க, அவரது அறை முன் எப்படியும் பத்து பேருக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தனர். அதே அலுவலகத்தில் பங்குதாரர்களாக இருக்கும் இன்னும் பிற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு முன்னர் வெறும் காலி நாற்காலிகள் மட்டும். […]