ஒரு நல்ல நாள் பார்த்து நடவுக்கான நாள் குறிக்கப் படும், அந்த நிமிடம் முதல் நாற்று நட்டு முடிப்பது வரை எனது நைனாவின் சிந்தனை, செயல் எல்லாமே நடவு குறித்துதான் இருக்கும். நெல் பயிரிடுவதற்கான முன்னேற்பாடு என்பது சில மாதங்களுக்கு முன்பாகவே […]
கருப்புக் கொடி
கருப்புக் கொடிஅது 86ஆம் வருடம்! நவம்பர் மாதம் என்று நினைவு! பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே, மூன்று மாதம் விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பல்கலைக் கழகத்தில் ஏதோ பிரச்சனை! பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் வந்து […]
சைக்கிள் டாக்டர்
– 15.8.2013 அன்று ஆனந்த விகடனில் வெளி வந்த எனது முதல் சிறுகதை. அது எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம்முடைய வீடுகள் ‘வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே ‘வசிப்பிடமாக’ மாறி விடுகின்றன? கோடை விடுமுறைக்குச் சென்றிருக்கும் […]
அ.முத்துலிங்கத்தின் பாராட்டுக் கடிதம்.
எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம். தமிழின் மிகவும் முக்கியமான எழுத்தாளரும் கூட! அவரது கதைகள் மட்டுமல்லாமல், அவ்வப்போது அவர் எழுதும் கட்டுரைகளும் கூட உலகத் தரம் வாய்ந்தது. தமிழில் புதுப் புது சொல்லாடல்கள், கதை ஒன்றினை எங்கெங்கிருந்தோ துவக்கும் உத்திகள், […]
நுனிக் கரும்பின் ருசி
நாற்பது வயது வரை எந்த முட்டாள்தனமும் செய்யாமல் ஒழுங்காகத்தான் இருந்து வந்தேன். பிறகுதான், புத்தித் தடுமாறி எழுத ஆரம்பித்தேன். வாசிப்புக்கு சாதாரண மனநிலை போதுமானது. எழுதுவதற்கு கொஞ்சம் அசாதாரண மனநிலை தேவைப்படும் என்பதைக் கூட எழுதத் துவங்கிய பிறகுதான் முழுவதுமாக உணர்ந்தேன். […]
ராங் நம்பர்
அப்போது எஸ்டிடீ வந்து விட்டிருந்தது. ஆனால், தபால் அலுவலகம், மற்றும் குறைந்த சில எஸ்டிடீ பூத்களில் மட்டுமே அந்த வசதி இருந்தது. எங்கள் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் அது அத்தியாவசியத் தேவை என்பதால் வாங்கி வைத்திருந்தோம். அந்த இராட்சதக் கருப்பு போனில்தான் அன்றையக் […]
நீலத் திமிங்கிலம்
கடலின் மொத்த நீலத்தையும் வானம் உள் வாங்கியிருந்தது. சூரிய வெளிச்சம் மிகப் பிரகாசமாக இருக்கும் நண்பகல் நேரம் அது! நடுக் கடலில் தன்னந்தனியே அந்தப் படகு மெல்ல ஆடி, அசைந்து கொண்டிருக்கிறது. அதன் மீது, அரை நிஜார் அணிந்து கொண்டு சில […]
சீனுவின் சைக்கிள்
சீனுவின் சைக்கிள்.– எஸ்கேபி. கருணா(இது ஆனந்த விகடனில் வெளி வந்த “சைக்கிள் டாக்டர்” என்ற எனது சிறுகதையின் மூலம்! எங்கள் ஊரைப் பற்றிய கூடுதல் வர்ணனைகள், ஒரு சில நகைச்சுவையுடன் கூடிய வேடிக்கை சம்பவங்கள் தவிர, வேறு எதுவும் பெரிய வித்தியாசம் […]
கவர்னரின் ஹெலிகாப்டர் II
இரண்டாம் பாகம்:உங்கள் ஊரில் ஹெலிபேட் இருக்கா? இரண்டாம் முறையாக கவர்னரின் ஏடிசியை (Aides-de-Camp) சந்தித்தப் போது இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. எதற்காக இதை கேட்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. சென்னைக்கு அருகில் இருப்பதால் கவர்னர் நிச்சயம் காரில்தான் வருவார் என்றே […]
அட்சயப் பாத்திரம்
அது 1981 அல்லது 82ஆம் வருடமாக இருக்கலாம்! ஒரு நாள் காலை எனது நைனா (தந்தை) என்னை அவருடன் எங்கள் நிலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஆறு, ஏழு இளைஞர்கள் லுங்கி, பனியனுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ கிணறு […]