உயிர் வாழ்தலின் நிமித்தம்

இன்றுபல வண்ணம் கொண்ட மீன்கொத்திப் பறவைசாம்பல் நிற பட்டாம்பூச்சி ஒன்றினைபடக்கென பிடித்து உண்டதைக் கண்டேன். அன்றொரு நாள்,சிறுத்தை ஒன்று பசி தாளாமல்மண்ணுளிப் பாம்பை பிடித்துத் தின்பதைதொலைக் காட்சியில் பார்த்தேன். எங்கள் வீட்டுப் பறவைக் கூண்டுக்குள்எப்படியோ உள் புகுந்து காதல் இணைகளின்ஏதோ ஒன்றினை […]

கல்யாண்ஜி

எண்ணங்கள் நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன்  தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்து விட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு […]