மூன்று காரணங்களுக்காக எங்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை நிறுத்துவது என்று நாங்கள் நாங்கள் முடிவெடுத்தோம்.
ஒன்று, புலி எந்த நேரமும்
வட்டச் செயலாளர்
கோபால்.. உள்ளே இருக்கியா? என்று நகரச் செயலாளர் கத்தும் முன்பே அவர் வந்திருப்பதை அவரோட ஸ்வேகா வண்டி சப்தத்தைக் கொண்டே கோபால் அறிந்து