சன்மானம்

சன்மானம் எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது […]

சைக்கிள் டாக்டர்

சைக்கிள் டாக்டர் – 15.8.2013 அன்று ஆனந்த விகடனில் வெளி வந்த எனது முதல் சிறுகதை.   அது எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம்முடைய வீடுகள் ‘வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே ‘வசிப்பிடமாக’ மாறி விடுகின்றன? […]

அ.முத்துலிங்கத்தின் பாராட்டுக் கடிதம்.

அ.முத்துலிங்கத்தின் பாராட்டு எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம். தமிழின் மிகவும் முக்கியமான எழுத்தாளரும் கூட! அவரது கதைகள் மட்டுமல்லாமல், அவ்வப்போது அவர் எழுதும் கட்டுரைகளும் கூட உலகத் தரம் வாய்ந்தது. தமிழில் புதுப் புது சொல்லாடல்கள், கதை ஒன்றினை எங்கெங்கிருந்தோ […]

நுனிக் கரும்பின் ருசி.

நாற்பது வயது வரை எந்த முட்டாள்தனமும் செய்யாமல் ஒழுங்காகத்தான் இருந்து வந்தேன். பிறகுதான், புத்தித் தடுமாறி எழுத ஆரம்பித்தேன். வாசிப்புக்கு சாதாரண மனநிலை போதுமானது. எழுதுவதற்கு கொஞ்சம் அசாதாரண மனநிலை தேவைப்படும் என்பதைக் கூட எழுதத் துவங்கிய பிறகுதான் முழுவதுமாக உணர்ந்தேன். […]